Home தமிழ் மீம்ஸ் புரட்டாசி ஆரம்பமானதுகூட கவலையில்ல.. ஞாயிறும் அதுவுமா ஆரம்பிச்சிருச்சேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு

புரட்டாசி ஆரம்பமானதுகூட கவலையில்ல.. ஞாயிறும் அதுவுமா ஆரம்பிச்சிருச்சேங்கறதுதான் பெருங்கவலையா இருக்கு

9
0

சென்னை: அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். அதனால்தான், இன்னும் ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தை புரட்டாசி பிறந்த முதல் நாளான இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர். புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கேடு, அதனால்தான் அந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கசென்னை: அசைவப் பிரியர்களுக்கு தமிழில் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசிதான். அதனால்தான், இன்னும் ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தை புரட்டாசி பிறந்த முதல் நாளான இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர். புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கேடு, அதனால்தான் அந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க

Previous articleஆணு ஆயுதம்: புதினுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை
Next articleஅஜித் சார் அல்டிமேட் தான்: பைக்கர் நெகிழ்ச்சி