Home உலகம் “கிறிஸ்தவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” – இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

“கிறிஸ்தவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” – இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

7
0

லண்டன்: “கிறிஸ்துவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” என்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனை ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்றார். ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள சூழலில், மன்னர் சார்லஸ் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.

“கிறிஸ்துவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” என்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Previous article“தமிழ்ச் சமூகத்துக்கு உன்னத வளர்ச்சியை திமுக அரசு உருவாக்கும்” – பெரியார் திடலில் ஸ்டாலின் பேச்சு
Next articleஓட்டுநர் உரிமம் வேண்டுமா? – இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம்… ஆன்லைனில் 58 சேவைகள்