Home உலகம் எலிசபெத் ராணியின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்கு ரூ.59 கோடி செலவு

எலிசபெத் ராணியின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்கு ரூ.59 கோடி செலவு

4
0

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்காக, இந்திய மதிப்பில் சுமார் 59 கோடி ரூபாய் தொகை செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ராணியின் இறுதி நிகழ்வு வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதற்கான தீவிரப் பணிகளில் பிரிட்டன் அரசக் குடும்பம் ஈடுபட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்காக சுமார் 59 கோடி தொகை செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.,

Previous articleஅனுமதி மறுக்கப்பட்டதாக கூறிய நிலையில் எலிசபெத்தின் இறுதி சடங்கில் சீன துணை அதிபர் பங்கேற்பு; வெளியுறவு அமைச்சகம் திடீர் அறிவிப்பு
Next articleசென்னை துறைமுகம் வந்தடைந்த அமெரிக்கக் கடலோர காவல்படை கப்பல் மிட்ஜெட் – இதன் சிறப்புகள் என்னென்ன?