Home ஆன்மிகம் Srilanka Temples | 150 ஆண்டுகள் பழைமையான கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோயில் | Colombo Tour

Srilanka Temples | 150 ஆண்டுகள் பழைமையான கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோயில் | Colombo Tour

3
0

இலங்கை… நம்மோட தொப்புள்கொடி தேசம். புவியியல்ரீதியா மட்டுமில்லாம, இதிகாசம், வரலாறு, இலக்கியம், மொழி என்று பல்வேறு தொடர்புகளைக் கொண்டதுதான் இலங்கை. இங்குப் பழைமைவாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. ராவணன் வழிபட்ட சிவத்தலங்கள் உள்ளன. பழைமையும் பெருமையும் வாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. அப்படிப்பட்ட இலங்கைக்க்ய்ப் பயணமானோம். முதல் நாள் பயணமாக கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அற்புதமான ஆலயத்தை நீங்களும் தரிசியுங்கள்.

Previous articleபொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விருப்பம்: ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை
Next articleபொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து