Home உலகம் மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு

மனித உரிமைகள் ஆணையம் ஆப்கனில் கலைப்பு

8
0

காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

ஆனால் அதை மறுக்கும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவந்த மனித உரிமைகள் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாடு கடந்த ஆண்டு தலிபான்கள் வசம் மீண்டும் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

Previous articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,292,252 பேர் பலி
Next articleகார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ