Home கல்வி கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சி – ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’: மே 23 முதல் 25 வரை...

கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சி – ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’: மே 23 முதல் 25 வரை நடைபெறுகிறது

11
0

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’பும் இணைந்து நடத்தும் ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’ எனும் கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சி மே 23 முதல் 25 வரை நடைபெற உள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கான கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’ எனும் கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சியை மே 23 முதல் 3 நாட்கள் ‘இந்து தமிழ் திசை’ நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். 3 நாட்களும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் 40 நிமிடங்கள் மேஜிக் ஷோவும், 15 நிமிடங்கள் மேஜிக் டிரிக் அமர்வும் இடம்பெறும்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’பும் இணைந்து நடத்தும் ‘மேஜிக் சயின்ஸ் கேம்ப்’ எனும் கோடைகால ஆன்லைன் நிகழ்ச்சி மே 23 முதல் 25 வரை நடைபெற உள்ளது.

Previous articleஇந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Next articleதமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு