Home தமிழகம் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலை: மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மீண்டும் தேடுதல் பணி

கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலை: மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மீண்டும் தேடுதல் பணி

7
0

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு பின்னர் அந்த சிலை மாயமானது. அதற்குப் பதிலாக, பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.

“இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்தசிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்ந்து நடக்கிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது

Previous articleபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு; மத்திய அரசை கண்டித்து மே 26, 27-ல் ஆர்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக அறிவிப்பு
Next articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,292,252 பேர் பலி