Home விளையாட்டு IPL 2022 | மும்பையின் அதிரடியை கட்டுப்படுத்திய பவுலர்கள் – 6வது வெற்றியை பதிவு செய்த...

IPL 2022 | மும்பையின் அதிரடியை கட்டுப்படுத்திய பவுலர்கள் – 6வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத்

23
0

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஐபிஎல் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர்கள் பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரியம் கார்க் 42 ரன்களும், திரிபாதி 76 ரன்களும் சேர்க்க, அவர்களுக்கு உறுதுணையாக நிகோலஸ் பூரன் 38 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Previous articleடெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
Next articleதிருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் 3 வங்கி லாக்கரில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது: 2 வது நாள் சோதனையில் விஜிலன்ஸ் அதிரடி