Home சினிமா 3 நாட்களில் ரூ.47.50 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டான்’

3 நாட்களில் ரூ.47.50 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டான்’

10
0

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் 3 நாட்களில் 47.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டான்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படம் 3 நாட்களில் 47.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Previous articleகாவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது
Next article‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ – ட்விட்டரில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘பீஸ்ட்’ இறுதிக் காட்சி