Home உலகம் 109 ஓட்டுகள் பெற்று வெற்றி!: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு..!!

109 ஓட்டுகள் பெற்று வெற்றி!: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு..!!

16
0

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் அஜித் ராஜபக்சே 109 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அஜித் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ரோஹிணி 78 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார்.

Previous articleஇலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு
Next articleபுதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்