Home தமிழகம் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் பணியாற்றினால் முழு ஊதியம்:...

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் பணியாற்றினால் முழு ஊதியம்: தமிழகத்தின் தனித்துவ செயல்பாட்டுக்கு மத்திய அரசு பாராட்டு

7
0

சென்னை: மாற்றுத் திறனாளிகள் 100 நாள்வேலை திட்டத்தில் 4 மணி நேரம்வேலை செய்தாலே முழு ஊதியம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ்மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, திறன்சாரா உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பம் உடையவயது வந்தோரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் 100 நாள்வேலை திட்டத்தில் 4 மணி நேரம்வேலை செய்தாலே முழு ஊதியம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது

Previous articleஇறுதிச் சடங்குக்கு பணம் இல்லாததால் தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம்: மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சி
Next articleகல்வியே குழந்தைக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து: சென்னை பல்கலை. 164-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை