Home சினிமா ‘வொண்டர்பார்’, ‘லைகா’ தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

‘வொண்டர்பார்’, ‘லைகா’ தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

12
0

லைகா மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான 'வொண்டர்பார்' ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் நடிகர் தனுஷ். இதையடுத்து தனது 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் 'வேலையில்லா பட்டதாரி', 'காக்கி சட்டை', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'நானும் ரௌடிதான்', 'விஐபி 2', 'வடசென்னை', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

லைகா மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வொண்டர்பார்’ ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை மீட்க தொழில்நுட்பக்குழுவினர் முயன்று வருகின்றனர். 

Previous articleஒகேனக்கல் | பாறை விளிம்பில் நின்று செல்ஃபி எடுத்தபோது ஆற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு
Next article“பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவுமில்லை”- நிகிலா விமல் கருத்துக்கு மாலா பார்வதி ஆதரவு!