Home தமிழகம் வெள்ளுடை அலுவலர் சங்கம் தொடங்கிய சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா: மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள்

வெள்ளுடை அலுவலர் சங்கம் தொடங்கிய சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா: மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள்

41
0

சென்னை: இந்தியாவில் முதன்முதலாக வெள்ளுடை அலுவலர் சங்கத்தை தொடங்கிய தோழர் சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.ராமன், தமிழ்ப் பேராசிரியர் சீ.ரகு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் வெள்ளுடை அலுவலர் (ஒயிட் காலர்டு எம்ப்ளாயீஸ் யூனியன்) சங்கத்தை 1946-ல் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தியவர் தோழர் சுப்பிரமணியன். 1923 மே 13-ம் தேதி பிறந்த இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் தந்தை.

இந்தியாவில் முதன்முதலாக வெள்ளுடை அலுவலர் சங்கத்தை தொடங்கிய தோழர் சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Previous article100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் பணியாற்றினால் முழு ஊதியம்: தமிழகத்தின் தனித்துவ செயல்பாட்டுக்கு மத்திய அரசு பாராட்டு
Next articleகல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் சர்வதேச தலைவராக முகமது ரேலா நியமனம்