Home தமிழகம் வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

33
0

திருத்தணி: சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(44), தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

Previous articleகும்மிடிப்பூண்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
Next articleகாஞ்சி மாநகராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்