Home உலகம் வட கொரிய கரோனா அப்டேட்ஸ்: மக்களிடம் மருந்துகளை சேர்க்கும் ராணுவம், ‘நோ’ தடுப்பூசி முகாம்கள்

வட கொரிய கரோனா அப்டேட்ஸ்: மக்களிடம் மருந்துகளை சேர்க்கும் ராணுவம், ‘நோ’ தடுப்பூசி முகாம்கள்

16
0

வட கொரியா என்றால் ராணுவ பலமும் அணு ஆயுத சோதனைகளும்தான் நினைவுக்கு வரும். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் கூட வட கொரியா தனது ராணுவ பராக்கிரமங்களை விளக்கும் சோதனைகளைக் கைவிடவில்லை.

கரோனா பரவலால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் மருந்துகளைக் கொண்டு சேர்க்க ராணுவத்தையும், 10,000 சுகாதாரப் பணியாளர்களையும் வட கொரியா களமிறக்கியுள்ளது. இது தொடர்பாக வட கொரிய அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி இன்று (மே 17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா என்றால் ராணு பலமும் அணு ஆயுத சோதனைகளும் தான் நினைவுக்கு வரும். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் கூட வட கொரியா தனது ராணுவ பராக்கிரமங்களை விளக்கும் சோதனைகளைக் கைவிடவில்லை.

Previous articleபாக். ஆல்-ரவுண்டரின் திருமண போட்டோஷூட்: சமூக வலைதளத்தில் வைரல்
Next articleஇலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?