Home தமிழகம் மோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்குச் சென்ற குடியரசு துணைத் தலைவர்

மோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்குச் சென்ற குடியரசு துணைத் தலைவர்

35
0

கோவை: கோவையலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அபுதாபியில் இருந்து மனைவியுடன் சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று (மே 16-ம் தேதி) மதியம் வந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் செல்வதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை.

கோவையலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் உதகைக்கு வெங்கய்ய நாயுடு புறப்பட்டுச் சென்றார்.

Previous articleஊட்டியில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அமோகம்: உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
Next articleகார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை: ‘எத்தனை முறை என்று நினைவில்லை’ – ட்விட்டரில் கிண்டல்