Home தமிழகம் புதுக்கோட்டை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: 2 ஊழியர்கள் பணியிடை...

புதுக்கோட்டை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

31
0

புதுக்கோட்டை: திருமயம் அருகே துளையானூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை சேர்ந்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4,120 நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்ததால், இளநிலை தர ஆய்வாளர் ரவி, தரக்கட்டுப்பாட்டு உதவியாளர் சரவணன் ஆகியோரை மண்டலமேலாளர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்தார்.

Previous articleகடமலைக்குண்டுவில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
Next articleகுடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் முன் பழுதாகி கிடக்கும் குடிநீர் பைப்