Home உலகம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

13
0

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை செய்தது. ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு வரையறைக்கு எதிராக பாகிஸ்தானில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

Previous articleஅதிகளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தாலே சந்தையில் விற்பனை செய்யலாம்: அன்புமணி
Next articleமனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை; கரூர் நீதிமன்றம் தீர்ப்பு