Home தமிழகம் பருத்தி, நூல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பருத்தி, நூல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

35
0

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பருத்தி, நூல் விலை உயர்வைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பருத்தி, நூல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பருத்தி, நூல் விலை உயர்வைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் 6 காலியிடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் அட்டவணை வெளியீடு – மே 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
Next articleநூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக் – ஒரே நாளில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு