Home சினிமா ‘படத்தைப் பார்த்துவிட்டு என் மகன் கட்டியணைத்துக் கொண்டார்’ – சர்காரு வாரி பாட்டா குறித்து மகேஷ்பாபு 

‘படத்தைப் பார்த்துவிட்டு என் மகன் கட்டியணைத்துக் கொண்டார்’ – சர்காரு வாரி பாட்டா குறித்து மகேஷ்பாபு 

42
0

'என் மகன் படத்தைப்பார்த்துவிட்டு என்னை கட்டி அணைத்துக் கொண்டார்' என்று தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் 'சர்காரு வாரி பாட்டா'. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்பெற்றது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது.

‘என் மகன் படத்தைப்பார்த்துவிட்டு என்னை கட்டி அணைத்துக்கொண்டார்’ என்று தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார். 

Previous article“இது போலி உலகம்” – கடலூர் தனியார் கல்லூரி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி உடல் மீட்பு
Next articleகமலை நாடும் ராஜமௌலி? – மகேஷ்பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு என தகவல்