Home தமிழகம் நுணாக்காடு ஊராட்சியில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி

நுணாக்காடு ஊராட்சியில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி

9
0

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு ஊராட்சியில் கோடைகால குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நுணாக்காடு ஊராட்சியில் கூட்டு குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய வரம்பியம் நீர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சின்னையன் தலைமையில் நடைபெற்றது.

Previous articleகுடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை மண்டபம் முன் பழுதாகி கிடக்கும் குடிநீர் பைப்
Next articleதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் 10 செ.மீ. மழை பதிவு..!!