Home தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9...

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது..!!

8
0

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டகரையில் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன், நாகராஜ், ராஜ்குமார், யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் காரில் சென்றபோது மனைவி, குழந்தைகள் கண் முன்னே மனோகரன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Previous article‘ஆர்ஆர்ஆர்’ திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன்
Next articleதமிழகத்தில் புதிதாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை தொடக்கம்: மொத்த எண்ணிக்கை 645 ஆக உயர்வு