Home தமிழகம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

23
0

திருப்பூர் : திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

Previous articleநெல்லை அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு!!
Next articleவீடே கட்டாமல் கட்டியதாக கணக்குக்காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி