Home தமிழகம் திருப்பூரில் பருத்தி நூல் விலை உயர்வால் உள்நாட்டு சந்தையை மெல்ல ஆக்கிரமிக்கும் செயற்கை நூலிழை

திருப்பூரில் பருத்தி நூல் விலை உயர்வால் உள்நாட்டு சந்தையை மெல்ல ஆக்கிரமிக்கும் செயற்கை நூலிழை

40
0

திருப்பூர்: பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடைத் துறை தடுமாறிவரும் நிலையில், பெரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் செயற்கை நூலிழை துணி, திருப்பூரின் உள்நாட்டு சந்தையை ஆக்கிரமித்து வருவதாகவும், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றுவந்த நிலையில், வரலாறு காணாத நூல் விலை உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடைத் துறை தடுமாறிவரும் நிலையில், பெரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் செயற்கை நூலிழை துணி, திருப்பூரின் உள்நாட்டு சந்தையை ஆக்கிரமித்து வருவதாகவும், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்

Previous articleவீடே கட்டாமல் கட்டியதாக கணக்குக்காட்டி முறைகேடு; 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! – ஆட்சியர் அதிரடி
Next articleஇந்தியாவை வழிநடத்தும் தகுதியுடன் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி புகழாரம்