Home மற்றவை க்ரைம் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு விமானநிலையத்தில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு விமானநிலையத்தில் பறிமுதல்

13
0

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளைஅதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ஓர் இளைஞர் கொண்டுவந்த அட்டைப்பெட்டியில் வெள்ளை நிற முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்குக் குட்டி இருந்தது தெரியவந்தது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளைஅதிகாரிகள் சோதனை செய்தனர்

Previous articleசாலையில் பெண் வழக்கறிஞரை கடுமையாக தாக்கியவர் கைது
Next article‘குடி பழக்கத்தில் அவர் ஒரு அரக்கன்’ – ஜானி டெப் மீது ஆம்பர் ஹேர்ட் குற்றச்சாட்டு