Home சினிமா தாய்மொழியை விட்டுத்தர மாட்டோம்: ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு

தாய்மொழியை விட்டுத்தர மாட்டோம்: ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு

45
0

சென்னை: நாம் விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால், தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது:

நாம் விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால், தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

Previous article‘குடி பழக்கத்தில் அவர் ஒரு அரக்கன்’ – ஜானி டெப் மீது ஆம்பர் ஹேர்ட் குற்றச்சாட்டு
Next articleநல்லதே நடக்கும்