Home தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் 10 செ.மீ. மழை பதிவு..!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் 10 செ.மீ. மழை பதிவு..!!

15
0

உதகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நீலகிரி) கூடலூர் பஜார், மேல் கூடலூர், பாண்டலூரில் தலா 10 செ.மீ. மழை பதிவானது. கிருஷ்ணகிரி 8 செ.மீ., குடுமியான்மலை, சூளகிரியில் தலா 7 செ.மீ., மதுரை, மயிலம்பட்டி, அரக்கோணத்தில் தலா 6 செ.மீ. மழை பொழிந்தது.

Previous articleநுணாக்காடு ஊராட்சியில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தும் பணி
Next articleஆதிரெங்கம் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி மும்முரம்