Home தமிழகம் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

33
0

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், 18-ம் தேதி ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா

Previous articleகாஞ்சி வரதராஜர் கோயில் வேத பாராயணம்: பழைய நிலையே தொடர உத்தரவு
Next articleபருத்தி, நூல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்