Home தமிழகம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: 20 அடிக்கு மேல் எழுந்த கடல் அலைகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: 20 அடிக்கு மேல் எழுந்த கடல் அலைகள்

6
0

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. 20 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் கடல் அலைகள் எழுந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி ,அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சிற்றமாக காணப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடற்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கபட்டுள்ளது.

Previous articleகப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!
Next article100 நாள் வேலை | ‘பிடிஓ பொறுப்பு’ – ஊரக வளர்ச்சி இயக்குநர் உறுதியால் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்