Home தமிழகம் தஞ்சாவூர் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி

தஞ்சாவூர் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி

7
0

தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வி.கே.சசிகலா இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று தினங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 1.50 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களின் நினைவாக தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2013-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த முற்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த போரை நினைவுகூரும் வகையில் போர்க்காட்சிகள், கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வி.கே.சசிகலா இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Previous articleதமிழக- கர்நாடக மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானையால் பீதி
Next articleகாஞ்சி | வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு