Home மற்றவை க்ரைம் சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

7
0

சென்னை: சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். பக்தவத்சலம் என்ற பாலா, பாக்யராஜ் ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ரூ.25 கோடி மதிப்புள்ள நாகா ஆபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பெருமுதல் செய்யப்பட்டது.

Previous articleஅரியலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டு சிறை
Next articleகாவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது