Home தமிழகம் சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் வசிப்பிடம் இழந்த 480 பேருக்கு விரைவில் வீடுகள்: அமைச்சர் தகவல்

சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் வசிப்பிடம் இழந்த 480 பேருக்கு விரைவில் வீடுகள்: அமைச்சர் தகவல்

19
0

தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் உள்ள 480 பேருக்கு மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநராட்சி அலுவலகத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டபணிகள் குறித்த ஆய்வு அமைச்சர் தா.மோ.அன்பரன் தலைமையில் நடைபெற்றது.

சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் உள்ள  480 பேருக்கு மறைமலைநகராட்சிக்குபட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என அமைச்சர் தமோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Previous articleகோவை மாவட்டம் சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் சுவர் இடிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு
Next articleநாகர்கோவிலில் புதுப்பொலிவு பெறும் மாநகராட்சி பூங்கா: விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்க திட்டம்