Home மற்றவை க்ரைம் கோவை அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது..!!

கோவை அருகே தனியார் உணவக உரிமையாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது..!!

8
0

கோவை: கோவை அருகே பொத்தனூர் தனியார் உணவக உரிமையாளர் செபாஸ்டினை தாக்கிய முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சாரதி, சங்கர் உட்பட 3 பேரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Previous articleமாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீரர்களுக்கான ஏற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு
Next articleபுதுச்சேரியில் போதை மாத்திரைகளை விற்ற 3 ஆப்பிரிக்கர் கைது