Home தமிழகம் கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு

கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு

42
0

தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 137 அடி உயர ராஜகோபுரம் உள்ளது. இது 9 நிலைகளைக் கொண்டது. ராஜகோபுரத்தின் மீது 9 கலசங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசங்கள் அருகே ஒருவர் ஏறி நிற்பதை பக்தர்கள் பார்த்துள்ளனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது

Previous articleஉளுந்தூர்பேட்டை அருகே ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்த தேர்வு அலுவலர் இடமாற்றம்
Next articleஇந்தோனேசியாவில் சிறை பிடிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குமரி மீனவர்