Home உலகம் ‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை

‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை

8
0

வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட்.

கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதற்காக ஏற்றுமதி கொள்கையிலும் திருத்தம் மேற்கொண்டிருந்தது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக துறை தெரிவித்திருந்தது. இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தினால் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பார்வையில் இந்த தடை அமல் செய்யப்பட்டுள்ளது. விலையை கட்டுக்குள் வைப்பது மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தடையை முன்னெடுத்துள்ளதாகவும் அரசு தெளிவாக விளக்கி இருந்தது.

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். 

Previous articleஅதிகளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தாலே சந்தையில் விற்பனை செய்யலாம்: அன்புமணி
Next articleமனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை; கரூர் நீதிமன்றம் தீர்ப்பு