Home தமிழகம் குமரி மாவட்டத்தில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்கம் புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்கம் புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

21
0

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குளத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமுற்ற மாணிக்க புத்தேரி குளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. சேதமடைந்த குளத்தின் அனைத்து பகுதிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும் என கோவி செழியன் தெரிவித்தார்.

Previous articleமேலூர் அருகே குண்டும், குழியுமாய் கிடக்கும் நான்கு வழிச்சாலை: தடுமாறும் வாகன ஓட்டிகள்
Next articleகல்வியில் பின்தங்கிய வட தமிழகம் | “அரசு ஒப்புக்கொண்டதற்கு பாராட்டு; ஆனால், இன்னும் பிரச்சினைகள் ஏராளம்” – ராமதாஸ்