Home மற்றவை க்ரைம் குடிபோதையில் தகராறு!: சென்னை மதுரவாயல் அருகே கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர்...

குடிபோதையில் தகராறு!: சென்னை மதுரவாயல் அருகே கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது..!!

37
0

சென்னை: சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பெயிண்டர் ராஜேந்திரனை கொன்ற மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப்பை போலீஸ் கைது செய்தது. குடிபோதையில் தகராறு செய்த ராஜேந்திரனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமானது.

Previous articleபெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
Next article“இது போலி உலகம்” – கடலூர் தனியார் கல்லூரி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி உடல் மீட்பு