Home மற்றவை க்ரைம் காவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது

காவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது

15
0

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 13-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சிறப்பு வகுப்பில், 2 மாணவர்களுக்கு இடையே மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டது.

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸார் கைது செய்தனர்

Previous articleதி.மண்டபம் இருளர் பெண்கள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் மறுப்பு: காவல் ஆய்வாளர் தலைமறைவா?
Next article3 நாட்களில் ரூ.47.50 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டான்’