Home தமிழகம் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை: ‘எத்தனை முறை என்று நினைவில்லை’ – ட்விட்டரில்...

கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை: ‘எத்தனை முறை என்று நினைவில்லை’ – ட்விட்டரில் கிண்டல்

7
0

முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனையில் மோசடி செய்ததாகக் கூறி கார்த்தி சிதம்பரம் தொடர்பான இடங்களில் சோதனை நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Previous articleமோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்குச் சென்ற குடியரசு துணைத் தலைவர்
Next articleபுதுச்சேரி: சாலையில் கட்டிப்புரண்டு சண்டை… மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் நடந்தது என்ன?