Home தமிழகம் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் சர்வதேச தலைவராக முகமது ரேலா நியமனம்

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் சர்வதேச தலைவராக முகமது ரேலா நியமனம்

33
0

சென்னை: சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பாக `ஐஎல்டிஎஸ்' விளங்கி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மருத்துவர்களே அதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தனர்.

சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளார்

Previous articleவெள்ளுடை அலுவலர் சங்கம் தொடங்கிய சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா: மலருக்கு தகவல்கள், கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள்
Next articleஅராஜகமான முறையில் நடந்தால் கடும் நடவடிக்கை – அதிமுக கவுன்சிலர்களுக்கு மதுரை மேயர் எச்சரிக்கை