Home மற்றவை க்ரைம் ஒகேனக்கல் | பாறை விளிம்பில் நின்று செல்ஃபி எடுத்தபோது ஆற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

ஒகேனக்கல் | பாறை விளிம்பில் நின்று செல்ஃபி எடுத்தபோது ஆற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழப்பு

48
0

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலிலில் 'செஃல்பி' எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் மனைவி சுமதி (35). இந்த தம்பதியருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆறுமுகம் பென்னாகரம் பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் அழகை ரசித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலிலில் ‘செஃல்பி’ எடுத்தபோது காவிரி ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

Previous articleஇலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?
Next article‘வொண்டர்பார்’, ‘லைகா’ தயாரிப்பு நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கம்