Home தமிழகம் எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவுப் பணிகளை நிரப்ப அரசாணை வெளியீடு

எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவுப் பணிகளை நிரப்ப அரசாணை வெளியீடு

8
0

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணிகளை ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் “அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணிகள் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம்” மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணிகளை ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Previous articleஇந்தோனேசியாவில் சிறை பிடிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குமரி மீனவர்
Next articleஆக்கிரமிப்புகளால் சுருங்கிய வெங்கத்தூர் ஏரி: உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித் துறை உறுதி