Home தமிழகம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்குவது சாதகமா, பாதகமா?

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்குவது சாதகமா, பாதகமா?

38
0

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வரும் சூழலில், இது சாதகமா, பாதகமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும், ‘‘நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட்டால்தான் பாமர மக்களுக்கும் நீதி பரிபாலனம் எளிதாக கிடைக்கும்’’ என்ற கருத்தை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலினும் சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வரும் சூழலில், இது சாதகமா, பாதகமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Previous articleஇறுதிச் சடங்குக்கு பணம் இல்லாததால் தாய் உடலை டிரம்மில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம்: மகன் வாக்குமூலத்தால் சென்னையில் அதிர்ச்சி
Next articleகல்வியே குழந்தைக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து: சென்னை பல்கலை. 164-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை