Home தமிழகம் இந்தோனேசியாவில் சிறை பிடிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குமரி மீனவர்

இந்தோனேசியாவில் சிறை பிடிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குமரி மீனவர்

7
0

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: தூத்தூரைச் சேர்ந்த மரியஜெசின்தாஸ், பூத்துறையைச்சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ்மற்றும் கேரள மீனவர்கள் உட்பட8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் தீவில் இருந்து, விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மார்ச் 7-ம் தேதி இந்தோனேசிய கடற்படையால், அவர்கள் கைதுசெய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். ஏப்ரல் 28-ம் தேதி 4 மீனவர்களை மட்டும்இந்தோனேசிய அரசு விடுதலைசெய்தது. மரிய ஜெசின்தாஸ், இம்மானுவேல், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷிஜின் ஸ்டீபன், ஜெமோன்ஆகிய 4 மீனவர்கள் அங்கு சிறையில் உள்ளனர்.

தூத்தூரைச் சேர்ந்த மரியஜெசின்தாஸ், பூத்துறையைச்சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ்மற்றும் கேரள மீனவர்கள் உட்பட8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் தீவில் இருந்து, விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

Previous articleநெல்லை அருகே குவாரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களமிறங்கினர்: பாறைகள் சரிவதால் சிக்கிய 3 பேரை மீட்கும் பணியில் தொய்வு
Next articleஎஸ்.சி., எஸ்.டி. பின்னடைவுப் பணிகளை நிரப்ப அரசாணை வெளியீடு