Home தமிழகம் இந்தியா சிக்கலான புவி அரசியல் சூழலில் சவால்களை எதிர்கொள்கிறது: குடியரசு துணைத் தலைவர்

இந்தியா சிக்கலான புவி அரசியல் சூழலில் சவால்களை எதிர்கொள்கிறது: குடியரசு துணைத் தலைவர்

39
0

குன்னூர்: "இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது" என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க நேற்று நீலகிரி மாவட்டம் வந்தார். நீலகிரி வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அவரை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கல்லூரி முதல்வர் லெப்டினென்ட் ஜெனரல் மோகன் வரவேற்றனர். கல்லூரியில், பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று கலந்துரையாடினார்.

 “இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது” என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

Previous articleகப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!
Next article100 நாள் வேலை | ‘பிடிஓ பொறுப்பு’ – ஊரக வளர்ச்சி இயக்குநர் உறுதியால் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்