Home தமிழகம் இந்தியாவை வழிநடத்தும் தகுதியுடன் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி புகழாரம்

இந்தியாவை வழிநடத்தும் தகுதியுடன் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி புகழாரம்

7
0

சென்னை: நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. கல்வி, சுகாதாரம், தொழில் துறைகளில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவை வழிநடத்தும் தகுதி தமிழகத்துக்கு உண்டு என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி விழாவுக்கு தலைமை தாங்கி பேசியதாவது:

நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது

Previous articleதிருப்பூரில் பருத்தி நூல் விலை உயர்வால் உள்நாட்டு சந்தையை மெல்ல ஆக்கிரமிக்கும் செயற்கை நூலிழை
Next articleகோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு