Home தமிழகம் ‘ஆர்ஆர்ஆர்’ திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன்

‘ஆர்ஆர்ஆர்’ திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன்

37
0

சென்னை: அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "ஆர்ஆர்ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12 ஆம் தேதி காணொலி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என “ஆர்ஆர்ஆர்” என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Previous articleதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!
Next articleபிரதமரின் அதி விரைவு சக்தி திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? – நாராயணன் திருப்பதி விளக்கம்