Home தமிழகம் அராஜகமான முறையில் நடந்தால் கடும் நடவடிக்கை – அதிமுக கவுன்சிலர்களுக்கு மதுரை மேயர் எச்சரிக்கை

அராஜகமான முறையில் நடந்தால் கடும் நடவடிக்கை – அதிமுக கவுன்சிலர்களுக்கு மதுரை மேயர் எச்சரிக்கை

22
0

மதுரை: ‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மேயர் இந்திராணி எச்சரித்துள்ளார்.

முதல் மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்கள் இருக்கையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:

‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மேயர் இந்திராணி எச்சரித்துள்ளார்.

Previous articleதமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மே 20, 21-ம் தேதிகளில் சர்வதேச யோகா மாநாடு
Next articleமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 52.27 கோடி பேருக்கு தொற்று உறுதி!!