Home தமிழகம் அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

9
0

மதுரை: அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரிய சுடலைமாடன், முருகன் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Previous articleகிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரிப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Next articleதமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி