Home தமிழகம் “அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று போன்ற கல்” – கியான்வாபி மசூதி விவகாரத்தில் தமிழ்நாடு முஸ்லிம்...

“அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று போன்ற கல்” – கியான்வாபி மசூதி விவகாரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் காட்டம்

5
0

சென்னை: கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாகவும், எனவே இங்கு வழிபட தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

Previous articleசிபிஐ காண்பித்த எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: ப.சிதம்பரம் விளக்கம்
Next articleதடுப்பணை மதகுகள் மூடி வைக்கப்பட்டுள்ள அவலம்; கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வீணாகும் மழை வெள்ளம்: நிரந்தர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை